
ஈரோடு மாவட்டம் ஜம்பை பவானி ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்டு வருவதாக பவானி போலீசாருக்கு தகவல் வந்தது சம்பவத்திற்கு சென்று விசாரணை நடத்திய போலீசார் அதே பகுதியைச் சார்ந்த தங்கராஜ் 47, பழனிசாமி 45,மேற்கண்ட இருவரையும் பிடித்து கைது செய்து பவானியில் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர் இவர்களிடமிருந்து 28மூட்டை மணல் 1டெம்போ மற்றும் 2 டிவிஎஸ் 50 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்