ஈரோடு மாவட்டம் பவானியில், இரண்டாவதும் பெண் குழந்தை பிறந்ததால் 14 மணி நேரமே ஆன பச்சிளம் பேத்தியை கழுத்தை நெரித்துக் கொன்ற பாட்டி தங்கமணி (47) என்பவரை காவல்துறை கைது செய்துள்ளது.

சம்பவத்தின் பின்னணி:

  • காரணம்: மதுவுக்கு அடிமையான மருமகனால், ஏற்கனவே 4 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில், இரண்டாவது பெண் குழந்தையையும் வளர்க்க முடியாது என்ற அச்சத்தால் இக்கொடூரத்தை செய்துள்ளார்.
  • நடவடிக்கை: பிரேத பரிசோதனையில் கொலை உறுதி செய்யப்பட்டதை அடுத்து, தனியார் மருத்துவமனை மருத்துவர் கொடுத்த புகாரின் பேரில் பவானி போலீசார் அவரை கைது செய்தனர் பாட்டியை கைது செய்து சிறையில் அடைத்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed

ஈரோடு மாவட்டம் பவானி அருகில் உள்ள ஜம்பை கிராமம் நல்லிபாயையம் பகுதியில் நாச்சிமுத்து மகன் பழனிசாமி வயது (62)இவர் கருக்குப்பாளையம் செல்லும் பகுதியில் விவசாய தோட்டம் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார் இந்த தோட்டத்தில் உள்ள கிணற்றில் புதிய மோட்டார் பொருத்துவதற்கு அருகில் உள்ள நபர்கள் உதவியுடன் கயிறு கட்டி மோட்டார் இறக்கும் போது கால் தவறி சுமார் 120 ஆளம் உள்ள கிணற்றில் தவறி விழுந்து விட்டார் தவறி விழும் போது பக்கவாற்று சுவற்றில் தலை மோதி படுகாயம் அடைந்து கிணற்றில் விழுந்து மூழ்கி விட்டார் அருகில் இருந்த நபர்கள் பவானி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்து அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பவானி அரசு மருத்துவ மனைக்கு எடுத்து வந்து பணியில் இருந்த மருத்துவர் பரிசோதித்த போது வரும் வழியில் உயிர் இழந்து விட்டதாக உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார் இந்த சம்பவம் குறித்து பவானி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து பிரேதத்தை மீட்டு சவகடங்கிற்க்கு அனுப்பி வைத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் இந்த சம்பவம் குறித்து பவானி காவல்துறையினர் வழக்கு பதிவு விசாரித்து வருகிறார்கள்